- Back to Home »
- அகத்தியர் »
- சித்தர்களின் மலைகள் - ”விராலிமலை”
தமிழகத்தில் உள்ள திருச்சி மாவட்டத்தில், திருச்சி மதுரை நெடுஞ்சாலையில் விராலிமலை அமைந்திருக்கிறது. தற்போது நகரம் சூழ்ந்த பகுதியாகிவிட்ட விராலி மலை முற்காலத்தில் அடர் வனப் பகுதியாக விளங்கியது.இந்த மலையில் பத்தாம் நூற்றாண்டு வாக்கில் கட்டப் பட்டதாக கருதப் படும் புகழ் பெற்ற முருகன் கோவில் ஒன்று உள்ளது. இந்த முருகனைப் பற்றி அருணகிரிநாதர் தனது “திருப்புகழ்” என்கிற நூலில் பதினெட்டு பாடல்களில்