- Back to Home »
- அகத்தியர் »
- சித்தர்களின் மலை - அஞ்சன மலை
கம்பராமாயணத்தின், ஆரண்ய காண்டத்தில்...ராவணனுடன் போரிட்டு மாண்ட சடாயுவின் உடலைப் பார்த்து இராமன் வருந்தி அழுவதை கம்பர் பின்வருமாறு அமைத்திருக்கிறார்.துள்ளி, ஓங்கு செந் தாமரை நயனங்கள் சொரிய,தள்ளி ஓங்கிய அமலன், தன் தனி உயிர்த் தந்தைவள்ளியோன் திரு மேனியில், தழல் நிற வண்ணன்வெள்ளி ஓங்கலில் அஞ்சன மலை என, வீழ்ந்தான்.- கம்பர்”இராமன் சடாயுவின் உடல் மீது வீழ்ந்து அழுதான்” என்கிற உவமையில் சிறப்பிக்கப்