நமக்குக் கிடைத்திருக்கும் தகவல்களின் படி சித்தர்கள் பெரும்பாலும் வெகுசன வாழ்விடங்களில் இருந்து ஒதுங்கியே வசித்தனர். தங்களின் மெய்ஞான மற்றும் விஞ்ஞான தேடலுக்கு தேவையான தனிமையும், இயற்கை வளமும் அவர்களுக்கு மலைகளும், அவைசார்ந்த இடங்களில் கிடைத்திருக்க வேண்டும்.அந்த வகையில் தமிழகத்தின் பல்வேறு மலைகள் சித்தர்களின் வாழ்விடங்களாக விளங்கியிருந்தன. இன்றைக்கும் அவர்கள் அங்கே வாசம் செய்வதாகவும் நம்பப்

- Copyright © Aahaa Web | World Largest Web List Website - Aahaaweb - Powered by Aahaa Web - Designed by Aahaa Web -