சென்னை

முன்னாள் விளவங்கோடு சட்டமன்ற உறுப்பினர் மணி உடல்நல குறைவால் இன்று காலமானார்,

மார்க்சிஸ் கட்சி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மணி(88) நான்கு முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர்,திருவனந்தபுரம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த மணி இன்று காலமானார்.

- Copyright © Aahaa Web | World Largest Web List Website - Aahaaweb - Powered by Aahaa Web - Designed by Aahaa Web -