சென்னை, 

சென்னையில் முதல்வர் ஜெயலலிதாவின் இல்லமான போயஸ் கார்டன் ஒருவர் தீக்குளிக்க முயன்றதால் இன்று காலை பரபரப்பு ஏற்பட்டது. தீக்குளிக்க முயன்ற அந்த நபரைப் பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

- Copyright © Aahaa Web | World Largest Web List Website - Aahaaweb - Powered by Aahaa Web - Designed by Aahaa Web -