சென்னை

சென்னையில் பழம்பெறும் நடிகை சண்முகசுந்தரி மரணமடைந்தார்.

சண்முகசுந்தரிக்கு டி.கே.கலா, நீலா, மாலா, மீனா, செல்வி என 5 மகள்கள் உள்ளனர்.

இவர் எம்ஜிஆர், சிவாஜி உள்ளிட்டோருடன் நடித்துள்ளார்.தில்லானமோகனம்மா,நீரும் நெருப்பும் உள்ளிட்ட 750 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். 

- Copyright © Aahaa Web | World Largest Web List Website - Aahaaweb - Powered by Aahaa Web - Designed by Aahaa Web -