சித்தர்கள் இராச்சியம் வலைப்பதிவு தனது ஐந்தாவது ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கிறது. மகிழ்வான இந்த தருணத்தை உங்களோடு இன்று பகிர்ந்து கொள்ள முடியாது போய்விடுமோ என நினைத்திருந்தேன். நல்ல வேளை, குருவருளினால் இன்று இந்த பதிவு சாத்தியமாயிற்று.


கடந்த நான்கு வருடங்களில் 902 பதிவுகள். அவை எழுபத்தி ஐந்து லட்சம் பேருக்கும் அதிகமானோரால் வாசிக்கப் பட்டிருக்கிறது. இன்றளவில் 6800 பேர் ஆர்வமாய் பின் தொடரும்

- Copyright © Aahaa Web | World Largest Web List Website - Aahaaweb - Powered by Aahaa Web - Designed by Aahaa Web -