- Back to Home »
- நந்தீசர் , மின் நூல் »
- இந்த ஆண்டின் முதல் மின்நூல்
நண்பர்களே,
சித்தர் பெருமக்கள் அருளிய நூல்களை மின் நூலாக தொகுத்திடும் தொடர் முயற்சியின் பதினேழாவது படைப்பாக நந்தீசர் அருளிய "நந்தீசர் அஷ்டமா சித்தி 05” என்கிற நூலை மின் நூலாக்கி இருக்கிறேன். ஆதி குருவான சிவனின் நேரடி சீடராய் போற்றப் படுபவர் நந்தீசர். திருமூலரின் குருவாக அறியப்படும் இவர், நந்தீசர் தேவர்சஞ்சை ( பித்ரு தேவரின் மகள் ) என்பவளை மணந்தாக குறிப்புகள் காணக்கிடைக்கிறது.இவரது சமாதி