- Back to Home »
- கருவூரார் »
- கருவூரார் அருளிய மிருகவசியம்
வன விலங்குகளிடம் இருந்து தமக்கு தீங்கு ஏதும் நிகழாமல் காத்துக் கொள்ள வேண்டி உருவாக்கப் பட்ட ஓரு உபாயமே மிருக வசியம். இயற்கையோடு இணைந்து வனாந்திரங்களில் வாழும் போது, சக உயிரினங்களோடு இணக்கமாய் இருந்திட இந்த கலை பயன்பட்டிருக்கிறது. இதைத் தாண்டி இந்த மிருக வசியங்களுக்கு பெரிய முக்கியத்துவம் எதுவும் இருப்பதாக தெரியவில்லை. இப்போதும் கூட மலைவாழ் மக்கள் இது போன்ற சில உபாயங்களை பழக்கத்தில்