- Back to Home »
- கிருஷ்ண ஜெயந்தி , வைணவம் »
- கிருஷ்ண ஜெயந்தியும், இரண்டு தகவல்களும்!
வசுதேவர் - தேவகி தம்பதியரின் எட்டாவது மகன், தன்னுடைய தாய்மாமன் கம்சனை வீழ்த்தியவர், துவாரகையின் அரசர், மகாபாரத கதையின் சூத்திரதாரி, எல்லாவற்றிற்கும் மேலாக காக்கும் கடவுளான மஹா விஷ்ணுவின் அவதாரம் என பலவாகிலும் கொண்டாடப் படும் பகவான் கிருஷ்ணருடைய பிறந்த தினம் இன்று. தமிழகத்தை விடவும் வட இந்தியாவில் கிருஷ்ணரின் ஜெயந்தி வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது.
பண்டைய தமிழ் இலக்கியங்களில் கூட