- Back to Home »
- கருவூரார் , சித்துக்கள் , ஜால வித்தைகள் »
- கருவூரார் ஜாலம்!
சித்தர் பெருமக்கள் தங்கள் பாடல்களின் ஊடே கூறியுள்ள பல விஷயங்கள் நம்புவதற்கு இயலாததாகவும், நம்மை ஆச்சர்யத்தின் விளிம்பில் தள்ளுவனவாகவும் இருக்கின்றன. இது போன்ற நம்ப இயலாத செயல்களை பொதுவில் ஜாலவித்தைகள் என்கின்றனர். இந்த ஜால வித்தைகளின் பின்னாலிருக்கும் அறிவியல் ஆய்வுக்கும் விவாதத்திற்கும் உரியது. அத்தகைய ஒரு ஜால வித்தையை இன்றைய பதிவில் பார்ப்போம்.
போரின் போது ஆயுதங்களினால் காயம் படாமல்