- Back to Home »
- அகத்தியர் , காயத்ரி மந்திரம் »
- சித்தர்கள் அருளிய காயத்ரி மந்திரங்கள் - நிறைவுப் பகுதி.
சித்தர்கள் அருளிய காயத்ரி மந்திரங்கள் வரிசையில் "பிரம காயத்ரி” மந்திரத்தினையும் அவற்றினைப் பயன்படும் வழிமுறைகளையும் இன்றைய பதிவில் காண்போம். இந்த தகவல்கள் அகத்தியரின் “அகத்தியர் 12000” எனும் நூலில் இருந்து சேகரிக்கப் பட்டவை.
பிரம காயத்ரி
அகத்தியர் அருளிய காயத்ரியை பார்ப்பதற்கு முன்னர் தற்போது புழக்கத்தில் இருக்கும் “பிரம காயத்ரி” மந்திரத்தை கீழே இணைக்கப் பட்டுள்ள காணொளியில் கேட்கலாம். இது