- Back to Home »
- அகத்தியர் , காயத்ரி மந்திரம் »
- சித்தர்கள் அருளிய காயத்ரி மந்திரங்கள்
சித்தர்கள் அருளிய காயத்ரி மந்திரங்கள் சூட்சுமமானவை என்றும் இதனை பயன்படுத்துவதால் உண்டாகும் பலன்களைப் பற்றியும் முந்தைய பதிவில் பார்த்திருந்தோம். இன்றைய் பதிவில் அகத்தியர் அருளிய “ருத்ர காயத்ரி” மற்றும் “விஷ்ணு காயத்ரி” மந்திரங்களைப் பற்றி பார்ப்போம். இந்த தகவல்கள் அகத்தியரின் “அகத்தியர் 12000” எனும் நூலில் இருந்து சேகரிக்கப் பட்டவை.
ருத்ர காயத்ரி
அகத்தியர் அருளிய காயத்ரியை பார்ப்பதற்கு