மாந்திரிகத்தின் அட்டகர்மங்களான வசியம், மோகனம், தம்பனம், உச்சாடனம், ஆக்ருசணம், பேதனம், வித்துவேடணம், மாரணம் எனும் எட்டுப் பிரிவுகளில் இன்று கடைசி பிரிவான மாரணம் என்கிற கலையை பயனுள்ள வகையில் பயன்படுத்துவது பற்றி இன்றைய பதிவில் காண்போம்.


மாரணம் என்பது மரண துன்பத்தை தருவது என்று அர்த்தமாகிறது. இது வரையில் நாம் பார்த்த ஏழு வகைகளை விட அதி தீவிரமானதும், உயிராபத்தை தரக் கூடியது இந்த கலை. ஆம்

- Copyright © Aahaa Web | World Largest Web List Website - Aahaaweb - Powered by Aahaa Web - Designed by Aahaa Web -