- Back to Home »
- அகத்தியர் , மாந்திரிகம் »
- மாந்திரிகம் - வித்துவேடணம்.
மாந்திரிக கலையின் அட்டகர்மங்களில் ஒன்றாகவும், ஆயகலைகள் 64ல் முக்கியமானதாகவும் அறியப்படும் வித்துவேடணக் கலையின் பயன்பாடு குறித்து சித்தர் பெருமக்களின் தெளிவு ஒன்றினைப் பற்றி இன்றைய பதிவில் காண்போம்.
வித்துவேடணம் என்பது ஒருவருக்கொருவர் தீரா பகையை உண்டாக்கிப் அவர்களை பிரிப்பது ஆகும். இந்தக் கலையினை ஆக்கப்பூர்வமாகவும் பயன்படுத்தலாம், அழிவுக்கும் பயன்படுத்தலாம். சித்தர் பெருமக்களைப் பொறுத்தவரையில்