- Back to Home »
- மூல நோய் »
- மூலம் - அறிமுகம் 1.
ஆண், பெண் என பாகுபாடு இல்லாமல் உலகெங்கும் 40% மக்கள் மூல நோயினால் ஏதோ ஒரு வகையில் பாதிக்கப் பட்டிருப்பதாக ஆய்வறிக்கை ஒன்று கூறுகிறது. தற்போதைய நவீன மருத்துவத்தில் இந்த நோயினை முற்றாக தீர்க்கும் பல்வேறு சிகிச்சை முறைகள் இருந்தாலும் கூட. பலரும் தங்களுடைய பாதிப்பினை வெளியில் சொல்ல தயங்குவதினால் தகுதியான மருத்துவரிடம் சென்று சிகிச்சை எடுத்துக் கொள்ளாமல் வேதனையோடு நாட்களை நகர்த்திக்