- Back to Home »
- சித்த மருத்துவம் , மருந்து »
- புற மருந்துகள்
சித்தர்களின் மருத்துவத்தில் மருந்துகளானது அகமருந்து, புறமருந்து என இரு பெரும் பிரிவுகளை கொண்டது. இவற்றில் இதுவரை அகமருந்துகள் 32 பற்றிய தகவல்களை பார்த்தோம். அந்த வரிசையில் இந்த வாரத்தின் நெடுகே புறமருந்துகள் பற்றிய விவரங்களினை பார்ப்போம். அகமருந்துகளை வாய் வழியே உட் கொள்வது என்றால் புற மருந்தானது உடலின் மேற்பரப்பில் பயன்படுத்தி சிகிச்சை அளிப்பதாகும். உடலின் மீதான வீக்கம், வலி, கட்டிகள்,