நமது உடலானது பஞ்சபூதங்கள் எனப்படும் ஐந்து கூறுகளால் ஆனது என்பதை பார்த்தோம். இவை நமது உடலின் ஊடே விரவியிருக்கும் விகிதங்களை பொறுத்து நமது உடலை மூன்று வகையாக வாதம், பித்தம், சிலேத்துமம் என நமது முன்னோர்கள் பகுத்திருக்கின்றனர். பஞ்ச பூதங்களின் கலவையான இந்த உடலில் ஏழு தாதுக்கள் இருப்பதாகவும் முந்தைய பதிவுகளில் பகிர்ந்திருக்கிறேன். அவை முறையே சாரம், குருதி, ஊண், கொழுப்பு, எலும்பு, மூளை சுக்கிலம்

- Copyright © Aahaa Web | World Largest Web List Website - Aahaaweb - Powered by Aahaa Web - Designed by Aahaa Web -