- Back to Home »
- சித்த மருத்துவம் , மருந்து »
- அகமருந்துகள் 21 - 32
சித்த மருத்துவத்தில் வரையறுக்கப் பட்டுள்ள 32 அகமருந்துகள் பற்றிய விளக்கங்களை பார்த்து வருகிறோம். அந்த வரிசையில் இன்று கடைசி 12 அகமருந்துகளைப் பற்றிய தகவல்களை பார்ப்போம்.
21. மெழுகு - இது இரண்டு வகைப்படும்.
அரைப்பு மெழுகு - பாதரசம் சேர்ந்த சரக்குகள், உப்புகள் முதலியவைகளைத் தனியாகவோ கடைச் சரக்குகள் சேர்த்தோ அரைத்து மெழுகு பதத்தில் எடுத்துக் கொள்வது.
சுருக்கு மெழுகு - ரசச் சரக்குகள்,