பாரம்பரிய மருத்துவ முறைகளில் ஆச்சர்யமும், அருவெறுப்பும் தரக் கூடிய சில மருத்துவ முறைகள் உள்ளன. அப்படியான ஒரு மருத்துவ முறை பற்றியதே இந்த தொடர். தமிழில் "அட்டை விடல்" என அறியப் படும் இந்த மருத்துவ முறையினை ஆயுர்வேதத்தில் "ரக்த மோக்‌ஷ்ன்" என்றும் ஐரோப்பிய கண்டத்தில் "Hirudotherapy" என்றும் அறியப் படுகிறது.



அட்டைகள் என்பவை புழு இனத்தை சேர்ந்தவை. மழைக் காலங்களில் நமது வீட்டோரங்களிலும், நீர்

- Copyright © Aahaa Web | World Largest Web List Website - Aahaaweb - Powered by Aahaa Web - Designed by Aahaa Web -