- Back to Home »
- அட்டை விடல் ( Leech Therapy ) , சித்த மருத்துவம் »
- அட்டை விடல் சித்தமருத்துவமே!!
அட்டை விடல் என்பது தற்போது பல்வேறு மருத்துவ முறைகளின் ஒரு அங்கமாக இருக்கிறது. எனவே இது எந்த மருத்துவ முறையை சேர்ந்தது என்பது விவாதத்திற்கு உரியது. எனினும் தற்போதுள்ள மருத்துவ முறைகளில் காலத்தால் மிகவும் பழைமையானதான சித்த மருத்துவத்தில் இது பற்றிய தெளிவான விளக்கங்களும் வரையறைகளும் காணக் கிடைக்கின்றன. அந்த வகையில் நாம் இதனை தமிழரின் மருத்துவ முறையாகவே கருதிடலாம்.
அட்டை விடல் பற்றி அகத்தியர்