- Back to Home »
- காயகற்பம் , காயசித்தி , தட்சிணாமூர்த்தி , ஜால வித்தைகள் »
- வச்சிரகாய ஜாலம்
சித்தர்கள் அருளிய ஜாலங்கள் பற்றிய தொடர் இன்றுடன் நிறைவுக்கு வருகிறது. இன்றைய பதிவில் தட்சிணாமூர்த்தி அருளிய வச்சிர காய ஜாலம் பற்றி பார்ப்போம். வச்சிர காயம் என்றது இந்திரனின் கையில் இருக்கும் வச்சிராயுதம் போன்ற உறுதி படைத்த தேகம் பெருவதற்கான ஜாலம். இதை ஒரு காய கற்ப முறை என்றும் சொல்லலாம்.
இந்த தகவல் தட்சிணாமூர்த்தி அருளிய "தட்சிணாமூர்த்தி சால சூத்திர திரட்டு" என்ற நூலில் இருந்து சேகரிக்கப்