- Back to Home »
- தட்சிணாமூர்த்தி , ஜால வித்தைகள் »
- கனமான பொருட்களை இலகுவாய் தூக்கும் ஜாலம்.
தட்சிணா மூர்த்தி அருளிய ஜால வரிசையில் இன்று கனமான பொருட்களை இலகுவாய் தூக்கும் ஜாலம் பற்றி பார்ப்போம். இந்த தகவல் "தட்சிணாமூர்த்தி சால சூத்திர திரட்டு" என்ற நூலில் இருந்து சேகரிக்கப் பட்டது..
ஆடவே யின்னமொரு கருவதனைக்கேளு
அப்பனே குன்றுடைய தாங்கி மூலம்
நாடியே கெழிஞ்சியது போலேயப்பா
நன்மையுள்ளோர் கண்டறிவார் யென்றே
கூடியே அதைச் சுருட்டி மேலே
குணமான ஆள்பாரம் கல்லைவைக்க
ஆடியே பாத்திருக்க