- Back to Home »
- அட்டை விடல் ( Leech Therapy ) , சித்த மருத்துவம் »
- எப்படி அட்டை விடுவது!
அட்டை விடல் சிகிச்சை முறையில் இதுவரை முன் தயாரிப்புகள் மற்றும் அதற்கான பக்குவங்களை பார்த்தோம். இன்றைய பதிவில் சிகிச்சையின் முக்கிய கட்டமான அட்டையை பாதிக்கப் பட்ட உறுப்பில் எவ்வாறு விடுவது என்பதைப் பற்றி பார்ப்போம்.
பாதிக்கப் பட்ட உறுப்பின் பாதிப்பு மற்றும் அதன் வீக்கத்தை பொறுத்து அட்டைவிடலை தீர்மானிக்க வேண்டும். இந்த பாகத்தில் எப்படி அட்டையினை கடிக்க விட வேண்டும் என்பதைப் பற்றி அகத்தியர்