- Back to Home »
- அட்டை விடல் ( Leech Therapy ) , சித்த மருத்துவம் »
- அட்டைவிடலும், நாட்களும்!
அட்டைவிடல் மருத்துவமானது, மற்றெந்த மருத்துவ முறைகளைப் போலவே தனித்துவமான அலகுகளை கொண்டிருக்கிறது. அட்டைகளை தெரிந்தெடுப்பதில் துவங்கி நோயாளியை தயார் செய்வது வரை ஒவ்வொன்றும் பிரத்யேக கவனிப்புடன் செய்திட வேண்டுமென பார்த்தோம். அந்த வகையில் அட்டை விடுவதற்கான தினங்களைப் பற்றிய தகவல்களை இன்றைய பதிவில் பார்ப்போம்.
உடலின் பல்வேறு பாகங்களில் நோயின் தன்மைக்கேற்ப அட்டை விடல் சிகிச்சை பரிந்துரைக்கப்