அட்டை விடல் வைத்திய முறையில், கடந்த வாரம் அட்டைகளின் வகைகள், அவைகளை எவ்வாறு கண்டறிவது, தரமறிவது மற்றும் பாதுகாப்பது பற்றிய விவரங்களை பார்த்தோம். இன்றைய பதிவில் இந்த சிகிச்சையின் துவக்க நிலையான நோயாளியை தயார் செய்வது எப்படி என்பதை பார்ப்போம்.


நவீன மருத்துவதுறையில் நோயாளியை தயார் செய்வது என்பது தனியொரு பெரும் பாடப் பிரிவாகவே இருக்கிறது. அகத்தியரும் கூட தனது அட்டைவிடல் மருத்துவத்தில் நோயாளியை

- Copyright © Aahaa Web | World Largest Web List Website - Aahaaweb - Powered by Aahaa Web - Designed by Aahaa Web -