- Back to Home »
- அட்டை விடல் ( Leech Therapy ) , சித்த மருத்துவம் »
- அட்டைகளை இனம் காணுதல்!, பாதுகாத்தல்!
நேற்றைய பதிவில் அட்டைகளின் வகைகளைப் பற்றி பார்த்தோம். அவற்றில் நல்ல அட்டைகள் என வகைப் படுத்தப் பட்ட அட்டைகளே இந்த அட்டைவிடல் சிகிச்சைக்கு பயனாகும். இன்றைய பதிவில் சிகிச்சைக்கு தகுதியான நல்ல அட்டைகளை எப்படி இனம் காணுவது, அவற்றை எப்படி பாதுகாப்பது போன்ற தகவல்களைப் பற்றி பார்ப்போம்.
அட்டைவிடல் சிகிச்சைக்கு தகுதியான அட்டைகளின் வரையறையை அகத்தியர் பின்வருமாறு விளக்குகிறார்.
அஞ்சுவிரல் நீளத்தில்