தமிழல் மருத்துவம் எனப்படும் சித்த மருத்துவத்தில் 32 வகை அகமருந்துகள் உள்ளன என்பதை பார்த்தோம். கடந்த இரண்டு தினங்களில் முதல் 14 வகை மருந்துகளைப் பற்றி பார்த்தோம். இன்றைய பதிவில் 15 முதல் 20 வரையிலான மருந்துவகைகள் பற்றி பார்ப்போம்.


15. எண்ணெய் அல்லது தைலம் - எள் + நெய் என்பதே எண்ணெயாகும். எண்ணெய் என்பது நல்லெண்ணையையே குறிக்கும். எள் என்பதை 'திலம்' என்று வடமொழியில் கூறுவர். திலத்தால் உண்டானதை

- Copyright © Aahaa Web | World Largest Web List Website - Aahaaweb - Powered by Aahaa Web - Designed by Aahaa Web -