டெல்லி

ஜ ஜி பிரமோத்குமார் புதுடெல்லியில் கைது செய்யபட்டுள்ளார்.

பாசி நிதி நிறுவன வழக்கில் கைது செய்யபட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கிறது.

பாசி நிதி நிறுவனம் ஆயிரம் கோடி ரூபாய் செய்தாக புகார் இருந்த நிலையில் இந்த நிறுவனத்தை கோவையில் ஜ ஜி யாக இருந்த பிரமோத்குமார் காப்பாற்ற முயன்றதாக குற்றசாட்டு எழந்தது,சென்ற சில வாரங்களுக்கு முன்பு பிரமோத்குமார் வீட்டில் சி பி ஜ சோதனை மேற்கொண்டது,


முன் ஜாமின் கேட்டு செய்திருந்த மனு தள்ளுபடி செய்யபட்ட நிலையில் தற்போது டெல்லியில் கைது செய்யபட்டுள்ளார்.தற்போது கோவைக்கு கொண்டுவரபடலாம் என்று தகவல்கள் தெரிவிக்கிறது.

- Copyright © Aahaa Web | World Largest Web List Website - Aahaaweb - Powered by Aahaa Web - Designed by Aahaa Web -