- Back to Home »
- நித்யானந்தாவுக்கு எதிராக உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு »
- நித்யானந்தாவுக்கு எதிராக உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு
மதுரை
மதுரை ஆதீனமாக நியமிக்கப்பட்டுள்ள நித்யானந்தா, தற்போது ஆதீனமாக உள்ளவரை போதையிலேயே வைத்திருப்பதாகவும், நித்யானந்தா மீது கர்நாடகா நீதிமன்றத்தில் ஏராளமான வழக்குகள் நிலவையில் இருப்பதாகவும் கூறி நித்யானந்தாவின் நியமனத்தை ரத்து செய்யக் கோரி மதுரை இந்து மக்கள் கட்சித் தலைவர் சோபலைக்கண்ணன் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு மீது நாளை விசாரணை நடைபெற உள்ளது.
