சென்னை:

சென்னை சைதாப்பேட்டை போலீஸ் நிலையத்தை சேர்ந்த சப்-இன்ஸ்பெக்‌டர் சுந்தரம் விருகம் பாக்கத்தில் உள்ள காவலர் குடியிருப்பில் தற்கொலை செய்து கொண்டார். 

சப்-இன்ஸ் பெக்டர் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து  விருகம்பாக்கம் போலீசார் விசாரண நடத்தி வருகி்ன்றனர்.


- Copyright © Aahaa Web | World Largest Web List Website - Aahaaweb - Powered by Aahaa Web - Designed by Aahaa Web -