- Back to Home »
- சென்னையில் சாதிவாரி கணக்கெடுப்பு தொடக்கம் »
- சென்னையில் சாதிவாரி கணக்கெடுப்பு தொடக்கம்
சென்னை,
சென்னையில் சாதிவாரி கணக்கெடுப்பு இன்று தொடங்கியது.
சென்னை மாநகராட்சியில் 14.91 லட்சம் வீடுகள் உள்ளன. சுமார் 65 லட்சம் பேர் சென்னையில் வசிக்கின்றனர்.
ஒவ்வொரு குடும்பத்திலும் இருக்கும் உறுப்பினர்களின் பெயர், கல்வித் தகுதி, வீட்டின் நிலைமை, பொருளாதார நிலைமை, சாதி உள்பட பல்வேறு கேள்விகளை சாதிவாரி கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளவர்கள் கேட்டு பதிவுசெய்கின்றனர்.

மொத்தம் 7150 பேர் இந்த கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.