- Back to Home »
- மாற்று திறனாளிகளுக்கு தொழில் வரியிலிருந்து விலக்கு சட்ட மசோதா தாக்கல். »
- மாற்று திறனாளிகளுக்கு தொழில் வரியிலிருந்து விலக்கு சட்ட மசோதா தாக்கல்.
சென்னை
மாற்று திறனாளிகளுக்கு தொழில் வரியிலிருந்து விலக்கு அளிக்க
சட்ட மசோதா தாக்கல் செய்யபட்டுள்ளது,
தமிழக சட்டபேரவையில் ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் கே பி முனுசாமி சட்ட மசோதா ஒன்றை தாக்கல் செய்தார்.அதில் கூறப்பபட்டுள்ளதாவது.
மாற்று திறனாளிகளுக்கு தொழில் வரி செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்க ஏற்கனவே உள்ள சட்டத்தை திருத்துவதென முடிவு செய்யபட்டுள்ளது.