- Back to Home »
- அரசு கட்டிடங்களில் மாற்று திறனாளிகளுக்கு »
- அரசு கட்டிடங்களில் மாற்று திறனாளிகளுக்கு சரிவு அமைப்பு கட்டயமாக்க சட்ட மசோதா
சென்னை
அரசு கட்டிடங்களில் மாற்று திறனாளிகளுக்கு சரிவு அமைப்பு கட்டயமாக்க சட்ட மசோதா பேரவையில் கொண்டுவரப்பட்டது,
தமிழக சட்டபேரவையில் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் கே பி முனுசாமி சட்ட மசோதா ஒன்றை தாக்கல் செய்தார்,அதில் கூறப்பட்டுள்ளதாவது.
தமிழகத்திலுள்ள அனைத்து,நகராட்சி மாநகராட்சி மற்றும் அரசு கட்டிடம் மற்றும் பொதுக்கட்டிடங்களிலும் சரிவு அமைப்புகள் கட்டயமாக அமைக்கபடவேண்டும் என்ற சட்ட மசோதாவை கொண்டுவந்தார்.