- Back to Home »
- அரசு பஸ்களில் நவீன டி.வி-அமைச்சர் செந்தில்பாலாஜி »
- அரசு பஸ்களில் நவீன டி.வி-அமைச்சர் செந்தில்பாலாஜி
சென்னை
பதில் அமைச்சர் செந்தில்பாலாஜி,
அரசு பஸ்களில் வைக்கப்பட்டிருந்த டி.வி.க்கள் கடந்த ஆட்சியில் முறையாக பராமரிக்கப்படவில்லை. தற்போது நீண்ட தூர பஸ்களில் நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய டி.வி.க்கள் வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இன்னும் 1 வார காலத்தில் ஒப்பந்த புள்ளிகள் கோரப்பட்டு புதிய தொழில்நுட்பத்துடன் கூடிய டி.வி.க்கள் வைக்கப்படும். என கூறினார்.