- Back to Home »
- கல்லூரிகளை மேம்படுத்த 100 கோடி-முதல்வர் »
- 93 அரசு மற்றும் பல்கலைக்கழக உறுப்பு கல்லுரிகளின் உட்கட்டமைப்புகளை மேம்படுத்த 100 கோடி ஒதுக்கீடு முதல்வர் ஜெ அறிவிப்பு !
93 அரசு மற்றும் பல்கலைக்கழக உறுப்பு கல்லுரிகளின் உட்கட்டமைப்புகளை மேம்படுத்த 100 கோடி ஒதுக்கீடு முதல்வர் ஜெ அறிவிப்பு !
சென்னை
93 அரசு மற்றும் பல்கலைக்கழக உறுப்பு கல்லுரிகளின் உட்கட்டமைப்புகளை மேம்படுத்த 100 கோடி ஒதுக்கீடு செய்யபட்டுள்ளதாக முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்,
தமிழக சட்டபேரவையில் முதல்வர் ஜெயலலிதா அறிவித்தாவது.
தமிழகத்திலுள்ள 93 அரசு மற்றும் பல்கலைக்கழகு உறுப்பு கல்லுரிகளின் உட்கட்டமைப்புகளை மேம்படுத்த 100 கோடி ஒதுக்கபடுகிறது,
இதன் மூலம் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு தேவையான அனைத்து
உபகரணங்கள்,ஆய்வு கூடங்களை மேம்படுத்தி கொள்ளமுடியும்.அனைத்து வசதிகளையும் ஏற்படுத்திகொள்ள வழிவகை செய்யபட்டுள்ளதாக தெரிவித்தார்.