- Back to Home »
- அமைச்சரின் பேச்சை கண்டித்து தேமுதிக வெளிநடப்பு »
- அமைச்சரின் பேச்சை கண்டித்து தேமுதிக வெளிநடப்பு
.சென்னை
அமைச்சரின் பேச்சை கண்டித்து தேமுதிகவினர் வெளிநடப்பு செய்தனர்.
தமிழக சட்டபேரவையில் அமைச்சர் செந்துர்பாணடியன் பேசும்போது எதிர்கட்சி தலைவர் குறித்து பேசிய பேச்சு குறித்து தேமுதிகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்,
எதிர்கட்சி தலைவர் குறித்து அமைச்சர் பேசிய பேச்சுகளை சபை குறிப்பிலிருந்து நீக்கவேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தினர்.சபாநாயகர் ஜெயகுமார் அனுமதி மறுத்ததை தொடர்ந்து தேமுதிகவினர் வெளிநடப்பு செய்தனர்.