திருப்பூர்.

திருப்பூர் மங்கள் புறவழி சாலையில் அமைந்துள்ள குளப்பத்துர் கிராமத்தில் மே தின விழாவிற்காக கொடி கம்பம் நடும்போது மின்சாரம் தாக்கி தேமுதிக தொண்டர்கள் பிரபு,பழனிசாமி ஆகியோர் பலியாகியுள்ளனர்.மற்றும் இருவர் தீவிர சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
இதனால் அப்பகுதி சோகத்தில் மூழ்கியுள்ளது,

- Copyright © Aahaa Web | World Largest Web List Website - Aahaaweb - Powered by Aahaa Web - Designed by Aahaa Web -