- Back to Home »
- விளவங்கோடு முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மரணம். »
- முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மரணம்.
சென்னை
முன்னாள் விளவங்கோடு சட்டமன்ற உறுப்பினர் மணி உடல்நல குறைவால் இன்று காலமானார்,
மார்க்சிஸ் கட்சி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மணி(88) நான்கு முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர்,
திருவனந்தபுரம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த மணி இன்று காலமானார்.