- Back to Home »
- பாலிவுட் நடிகை அச்சலா சச்தேவ் காலமானார் »
- பாலிவுட் நடிகை அச்சலா சச்தேவ் காலமானார்
புதுதில்லி,
பாலிவுட் நடிகை அச்சலா சச்தேவ் புனேவில் உள்ள மருத்துவமனை ஒன்றில் ஏப்ரல் 30-ம் தேதி காலமானார். அவருக்கு வயது 88.
பெஷாவரில் பிறந்த அவர், 1938-ல் ஃபேஷனபிள் வைஃப் என்ற படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார். 130-க்கும் மேற்பட்ட படங்களில் பணியாற்றியுள்ள இவர் கடந்த சில மாதங்களாக உடல்நலக்குறைவால் படுத்த படுக்கையாக இருந்தார். 2002 ஹிருத்திக் ரோஷன் நடித்து வெளியான நா தும் ஜானோ நா ஹும் திரைப்படத்தில் இவர் நடித்துள்ளார். பெரும்பாலும் அம்மா மற்றும் பாட்டி வேடங்களில் நடித்துள்ளார்.