- Back to Home »
- மூவர் தூக்கு வழக்கு மாற்றம் »
- மூவர் தூக்கு வழக்கு மாற்றம்!
சென்னை:
ராஜிவ் கொலை வழக்கி்ல் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகிய மூன்று பேரின் தூக்கு தண்டனயை குறைக்கும் வழக்கு சென்னை ஐகோர்ட்டில் இருந்து சுப்ரீம் கோர்ட்டிற்கு மாற்றம் செய்யப்பட்டது. வெங்கடேஷ் என்பவர் தொடர்ந்த தண்டனையை குறைக்கும் மனுவின் அடிப்படையில் சுப்ரீம் கோர்ட் உத்தரவு பிறப்பித்தது.