புதுடில்லி

டில்லியில் இன்று மதியம் லேசான நில அதிர்வு ஏற்பட்டது. ஒரு மணி 10 நிமிடம் அளவில் சுமார் 10 வினாடிகள் நடந்த இந்த அதிர்வு அனைவரையும் பீதிக்குள்ளாக்கியது. இந்த நில அதிர்வு டில்லி மற்றும் இதனை சுற்றியுள்ள பகுதகளில் நிகழ்ந்தது. வட இந்திய பகுதிகளும் இதனால் பாதிக்கப்பட்டது. உ . பி., மாநிலம் லக்னோவிலும் இந்த அதிர்வு உணரப்பட்டதாக அஙகிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

- Copyright © Aahaa Web | World Largest Web List Website - Aahaaweb - Powered by Aahaa Web - Designed by Aahaa Web -