கூடங்குளம் அணு உலை தொடர்பாக முதல்வர் ஜெயலலிதா இன்று அமைச்சரவையை கூட்டி முக்கிய முடிவு எடுத்துள்ளார்,
அமைச்சசரவை கூட்டம் முடிந்தவுடன் உடனடியாக அரசின் முடிவு வெளியிடபடாதால் பரப்பரப்பு கூடியுள்ளது,அரசின் முடிவு எப்போது
வேண்டுமானலும் வெளியாகலாம் என்று எதிபார்கபடுகிறது

- Copyright © Aahaa Web | World Largest Web List Website - Aahaaweb - Powered by Aahaa Web - Designed by Aahaa Web -