- Back to Home »
- கூடங்குளம் அணுஉலை விவகாரம் தமிழஅரசு குழு அமைப்பு »
- கூடங்குளம் அணுஉலை விவகாரம் தமிழஅரசு குழு அமைப்பு
கூடங்குளம் அணுஉலை விவகாரம்,
தமிழஅரசு குழு அமைப்பு
முதல்வர் அறிவிப்பு
சென்னை
:
கூடங்குளம் அணுஉலை விவகாரத்தில், மாநில அரசு சார்பில் வல்லுனர் குழு அமைக்கப்பட உள்ளது. அப்பகுதி மக்களின் உணர்வுகள் மற்றும் அச்சம் குறித்து அக்குழு அறிக்கை அளிக்கும். அக்குழுவின் அறிக்கையின்படி, மாநில அரசு நடவடிக்கை எடுக்க உள்ளதாக சட்டசபையில் முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.