சு சாமி மனு தள்ளுபடி

புதுடெல்லி

 2ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடு வழக்கில், மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரத்தையும் குற்றவாளியாக சேர்க்க வேண்டும் என்ற ஜனதா கட்சி தலைவர் சுப்பிரமணிய சுவாமியின் மனுவை, பாட்டியாலா நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. 

- Copyright © Aahaa Web | World Largest Web List Website - Aahaaweb - Powered by Aahaa Web - Designed by Aahaa Web -