- Back to Home »
- பட்ஜெட் கூட்டதிற்கு முதல்வர் தலைமையில் ஆய்வு கூட்டம் »
- பட்ஜெட் கூட்டதிற்கு முதல்வர் தலைமையில் ஆய்வு கூட்டம்
2012--- 2013 ஆம் ஆண்டு பட்ஜெட் கூட்டதிற்கு
துறை வாரியான ஆய்வு கூட்டம்
முதல்வர் தலைமையில் தொடங்கியது
சென்னை
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது
நிதி நிலை அறிக்கை சமர்பித்தல் மற்றும் மான்ய கோரிக்கைகள்
தொடர்பான வரவு செலவு கூட்டதொடர் துவங்கபடுவதற்க்கு முன்னர்
முதல்வர் ஜெயலலிதா துறை வாரியான ஆய்வு கூட்டங்களை நடத்துவது வழக்கம்
அதன் படி
2012--- 2013 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு கூட்டதொடர் தொடங்குவதற்க்கு முன்னர்
உள் துறை தொடர்பான ஆய்வு கூட்டம் முதல்வர் ஜெயலலிதா தலைமையில் துவங்கியது
இதில் உள் துறை தொடர்பாக நிதி அறிக்கையிறைல் இடம் பெறவேண்டிய பொருட்கள்
குறித்து ஆய்வு மேற்கொள்ளபட்டது இது போன்று தொடர்ந்து துறை வாரியான கூட்டங்கள் நடத்தபடும்
இவ்வாறு கூறப்பட்டுள்ளது,