- Back to Home »
- சங்கரன்கோயில் இடைதேர்தல் அதிமுக சார்பில் குழு அமைப்பு »
- சங்கரன்கோயில் இடைதேர்தல் அதிமுக சார்பில் குழு அமைப்பு
சங்கரன்கோயில் இடைதேர்தல்
அதிமுக சார்பில் குழு அமைப்பு
சென்னை:
சங்கரன்கோயில்
தொகுதியில் எம்.எல்.ஏ.,வாக இருந்தவர் கருப்பசாமி. இவர் அமைச்சர் பொறுப்பில் இருந்த போது திடீர் உடல்நலக்குறைவு காரணமாக இறந்து போனார்.
இந்த தொகுதியில் தேர்தலில் அ.தி.மு.க,. சார்பில் தேர்தல் பணிக்குழுவை நியமித்துள்ளார். இதில் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் 34 அமைச்சர்கள் இடம்பெற்றுள்ளனர்
இந்தக்குழுவில் இடம் பெற்றவர்கள் விவரம் வருமாறு: ஓ.பன்னீர்செல்வம், கே.ஏ.கே., செங்கோட்டையன், நத்தம் விஸ்வநாதன், கே.பி.,முனுசாமி, ஆர்.வைத்தியலிங்கம், வளர்மதி, சி.வி.சி.,சண்முகம், தாமோதரன்
, செந்தில்பாலாஜி, பச்சைமால், கோகுல இந்திரா,
டி.கே.எம்,சின்னையா,செல்லூர் ராஜூ, செந்தூர்பாண்டியன், கே.டி.,ராஜேந்திர பாலாஜி, , பி.வி,.ரமணா ,சுப்பிரமணியன் , எடப்பாடி கே.பழனிச்சாமி, காமராஜ், சம்பத், டாக்டர் சுந்தர்ராஜ், தங்கமணி , செல்லப்பாண்டியன், சிவபதி, கே.வி,.ராமலிங்கம், இந்த 25 பேரும் அமைச்சர்கள் ஆவர். மேலும் எடப்பாடி முனுச்சாமி, பொள்ளாச்சி ஜெயராமன், சின்னச்சாமி, சரவண பெருமாள், முருகையா பாண்டியன், பி,எச்,. பாண்டியன், அன்வர்ராஜா, அன்பழகன் உள்பட 34 பேர் அடங்குவர். முதல்வர் ஜெ., அமைச்சரவையில் 33 பேர் உள்ளனர். என்பது குறிப்பிடத்தக்கது.