திருநெல்வேலி :
தேவரின பாதுகாப்பு பேரவையின் சார்பில்  சங்கரன் கோவில் இடைத் தேர்தலின் பொருட்டு நிர்வாகிகள் நியமனக் கூட்டம் வரும் 03-03-12 அன்று நடைபெறுகிறது.
அமைப்பு நிர்வாகிகள் அனைவரும் கலந்துகொள்ளுமாறு தேவரின பாதுகாப்பு பேரவையின் சார்பில் செய்தி விடுக்கப்பட்டுள்ளது.


இடம் : சங்கரன் கோவில் கொண்டல்ராஜ் அரிசி ஆலை, திருவேங்கடம் சாலை

- Copyright © Aahaa Web | World Largest Web List Website - Aahaaweb - Powered by Aahaa Web - Designed by Aahaa Web -