சென்னை :

கூடங்குளம் அணுஉலை தொடர்பாக, டாக்டர் இனியன் தலைமையிலான மாநில அரசின் வல்லுனர் குழுவின் அறிக்கை, முதல்வர் ஜெயலலிதாவிடம் வழங்கப்பட்டது. மாநில வல்லுனர் குழுவினர் சென்னை தலைமைச் செயலகதத்தில் முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்துப் பேசினர். இம்மாதம் 18ம் தேதி முதல் கூடங்குளம் அணுஉலை ஆய்வு செய்து, மக்களின் கருத்துகேட்டபட்டது தற்போது அறிக்கை அளிக்கபட்டுள்ளது, 

- Copyright © Aahaa Web | World Largest Web List Website - Aahaaweb - Powered by Aahaa Web - Designed by Aahaa Web -