- Back to Home »
- மின் நூல் »
- இந்திர சால ஞானம்48 - மின்னூல்.
நண்பர்களே,
மிகவும் பழமையான சித்தர்களின் அரிய நூல்களை மின் நூலாக தொகுத்திடும் தொடர் முயற்சியில், பதினைந்தாவது படைப்பாக காலங்கிநாதர் அருளிய ”இந்திர சால ஞானம் 48” என்ற நூலை மின் நூலாக்கி இருக்கிறேன்.
காலங்கி நாதர் திருமூலரின் சீடர்களில் முக்கியமானவராக கருதப் படுகிறார். சொல்வதை விட கேட்பதே சிறந்தது என்ற கோட்பாட்டைக் கொண்டவர். அதனால் பல்வேறு சித்தர் பெருமக்களை தேடிச் சென்று பலதகவல்களை